English Sentences | Tamil Meaning |
---|---|
A battery of cells | மின்கலங்கள் |
A cellphone is a very useful device | கைப்பேசி ஒரு மிகவும் பயனுள்ள சாதனம் ஆகும் |
A cellphone number is start from 99 series | கைப்பேசி எண் 99 தொடரிலிருந்து துவங்கி இருக்கிறது |
Active voice | செய்வினை |
Cell phones have become a real status symbol among school students | அலைபேசி வைத்திருப்பது தற்போதைய பள்ளி மாணவர்களுக்கு கௌரவ பிரச்சினையாகிவிட்டது |
Excellent communication skills | சிறந்த தகவல் தொடர்பு திறன் |
Excellent shirt. It suits you well | மிகவும் அருமையான சட்டை. இது உனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது |
Excellent. Do not you have modern paintings? | மிகச் சிறப்பு. வேறு ஏதாவது நவீன வரைபடங்கள் இருக்கின்றதா? |
He climbs on the cellphone tower | அவர் செல்போன் கோபுரத்தின் மீது ஏறினார் |
He has an excellent set up | அவன் ஒரு மிகசிறந்த அமைப்பில் இருக்கிறான் |
I have not seen your cellphone | நான் உன் கைப்பேசியைப் பார்க்கவில்லை |
May I use your cellphone? | நான் உன்னுடைய கைபேசியை உபயோகிக்கலாமா? |
Sachin is a dull boy whereas his sister is very active | சச்சின் ஓர் அறிவுகுன்றிய பையனாக இருக்க அவனுடைய சகோதரி மிகவும் சுறுசுறுப்பானவளாக இருக்கிறாள் |
They do look attractive | அழகாகத்தான் உள்ளன |
This cellphone is selling like hot cake | இந்தக் கைப்பேசி பலமாக விற்பனையாகிறது |
This cellphone number is barred | இந்த கைப்பேசி எண் தடை செய்யப்படுகிறது |
This cellphone number is not mine | இந்த கைப்பேசி எண் என்னுடையது அல்ல |
This cellphone number is now unregistered | இந்த கைப்பேசி எண் இப்போது பதிவு செய்யப்படாமல் உள்ளது |
Whose cell phone number is this? | இது யாருடைய கைபேசி எண்? |